ரூ.200-க்கு 10 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்புகள் விநியோகம் தொடக்கம்.

வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
PDS

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும் 10 மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்புகள் வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் டிடி 85 காந்திகிராமம் கூட்டுறவு பண்டகசாலையில் தொடங்கி வைத்தார். [PDF 174KB]