25 தொழில் முனைவோர்களுக்கு ரூ.6.63 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 30/10/2026
மாவட்ட தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவிகள் வழங்கும் முகாமில் 25 தொழில் முனைவோர்களுக்கு ரூ.6.63 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 157KB]