சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2026
Pledge

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் பொது மேலாளர் திரு. ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றனர். [PDF 51KB]