தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 31/10/2026
Gold Ring

29.09.2026 முதல் 30.10.2026 வரை மொத்தம் 1,086 பிரசவித்த தாய்மார்கள் ”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”-ன் கீழ் பயன்பெற்றுள்ளனர். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களின் குழந்தைகளுக்கான 1 கிராம் தங்க மோதிரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, தகவல். [PDF 147KB]

தங்க மோதிரம்1