மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நிலக்கோட்டை மற்றும் கொடைக்கானல் வட்டங்களுக்குட்பட்ட 3 தேவாலயத்திற்கு தலா ரூ.10,00,000/- வீதம் மொத்தம் ரூ.30,00,000/- மதிப்பீட்டிலான தேவாலய புனரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.9.33 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். [PDF 161KB]

குறைதீர்க்கும்1குறைதீர்க்கும்2