மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 12.11.2026-அன்று மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியருக்கு குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 156KB]