இரண்டு நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வருகின்ற 12.11.2026 மற்றும் 13.11.2026 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 64KB]