10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் 10 வகையான காய்கறிகள் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் டி.டி.393 தபால் தந்தி ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் தொடங்கி வைத்தார். [PDF 76KB]
