மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு சுகாதார மையங்கள், விடுதிகள், நியாய விலைக்கடைகள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
inspected

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல், ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சமுதாய நல மையம், சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதி, நியாய விலைக்கடை, கஸ்தூர்பா மருத்துவமனை மற்றும் குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF91KB]

ஆய்வு1ஆய்வு2ஆய்வு3