சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) – 2027 மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2027-ஐ முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி., இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். [PDF 107KB]