ஆட்சிமொழிக் கொள்கையை முழுமையாகப் பின்பற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கல்.
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைறெ்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழியை முழுமையாக கடைபிடித்து கோப்புகள் பராமரித்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் வழங்கினார். [PDF 109KB]
