தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைறெ்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைறெ்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழியை முழுமையாக கடைபிடித்து கோப்புகள் பராமரித்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் வழங்கினார்[PDF 109KB]