மாவட்ட அளவிலான – மழைநீர் சேகரிப்பு – பயிற்சிக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து முதன்மை அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 60KB]