மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு – மழைநீர் சேகரிப்புப் பணிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2026
.

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு பணிகள் மற்றும் துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 155KB]