தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 16/11/2026
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) பதவிகளுக்கான தேர்வு தொடர்பாக, திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 155KB]
