மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், நத்தம் சி.எஸ்.ஐ இம்மானுவேல் தேவாலயத்திற்கு ரூ.6,75,000/- மதிப்பீட்டிலான தேவாலய புனரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் 6 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30,000/-மதிப்பீட்டிலான சிறு விற்பனை பொருட்களையும், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.. [PDF 192KB]


