ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறித்துவர்களுக்கு மானியம்.

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் . [PDF 153KB]