குஜிலியம்பாறை மற்றும் பாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
reviewed

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாளையம் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். [PDF 107KB]

ஆய்வு 1ஆய்வு 2ஆய்வு 3