தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாணவிகள் சாதனை.
வெளியிடப்பட்ட தேதி : 21/11/2026
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு குழுப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று, திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த செட்டியப்பட்டி அரசுப் பள்ளி மாணவி செல்வி. P.தனுஸ்ரீ அவர்கள், சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. M.ஹரிஷா அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். [PDF 134KB]