மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.11.2026.
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.17.85 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். [PDF 156KB]

