அனுபவக் கற்றல் மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026
inaugurated

பள்ளி  மாணாக்கர்களின் சிந்தனைத் திறன் மற்றும்  நவீன தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடிப்படையாக திகழ்கின்ற வகையில் எஸ்.எஸ்.எம். கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.எம். அனுபவக் கற்றல் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். [PDF 210KB]

InauguratesInaugurates2Inaugurates3