PMAY(U)-HFA திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுவசதித் திட்டங்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், PID-1 சிவகங்கை கோட்டத்தின் மூலம் PMAY(U)-HFA (Housing for All) ”அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. [PDF 56KB]