42-வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
42-வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் தொடங்கி வைத்தார். [PDF 106KB]


