சிறுபான்மையின பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்.

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
minority

தமிழ்நாடு  மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு. ஞா.ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள், தமிழ்நாடு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்  தலைவர்  திரு. ஏ.பி.தமீம் அன்சாரி சாஹிப் அவர்கள் முன்னிலையில், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் மேற்கொண்டு, 60 பயனாளிகளுக்கு ரூ.59.64 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 234KB]

சிறுபான்மை1சிறுபான்மை2சிறுபான்மை3