வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026

கால்நடை பராமரிப்புதுறையின் மூலம் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் செம்மறி ஆடு/வெள்ளாடுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி., இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 64KB]