100 சதவீத மானியத்தில் கறவை மாடுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
ஊரக பகுதியில் வாழும் பெண்கள் 100 சதவீதம் மானியத்தில் கறவை மாடுகள் பெற விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி. இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 64KB]