மின்சார புல் நறுக்கும் கருவிகள் பெற விவசாயிகள் 50% மானியத்தில் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026

விவசாயிகள் 50 சதவீதம் மானியத்தில் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி. இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]