அக்டோபர் 23-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 23.10.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]