மூடு

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்.

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026
Mahatma Gandhi

அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 158-வது பிறந்த நாளை முன்னிட்டு,  அன்னாரின் திருவுருவப்படத்திற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தி, கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்.. [PDF 156KB]

காந்தியடிகளின்1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காந்தியடிகளின்2காந்தியடிகளின்3