அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களால் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரால் இன்றைய தினம் மொத்தம் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தெரிவித்தார். [PDF 63KB]