அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெறும்.
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளைய தினம் (29.08.2026) அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 123KB]