அமைச்சர் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
Development Projects

மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.21.91 கோடி மதிப்பீட்டிலான 73 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 926 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 103.66 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்புகளையும் மற்றும் 115 பயனாளிகளுக்கு ரூபாய் 1.09 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.[PDF 148KB]

திட்டப் பணி1திட்டப் பணி2திட்டப் பணி3