அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில்துறை திறன் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026
organised

அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், நத்தம் என்.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் ‘Industrial Competency Centre’ தொழில்துறை திறன் மேம்பாட்டு மையத்தினை மாணாக்கர்கள் பார்வையிட்டு, மேம்பட்ட தொழில்நுட்பத்தினை அறிந்துகொள்ளும் நிகழ்ச்சியானது, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 209KB]

தொழில்துறைதொழில்துறை2