மூடு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைகான விண்ணப்பங்கள் வருகின்ற 30.06.2026 வரை வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 70KB]