அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடார். [PDF 81KB]

