அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடக்கம் – 2026 சேர்க்கை அறிவிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2026-ம் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு-2026ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 16.05.2026 முதல் 03.06.2026 வரை விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள Course விவரங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் பற்றி அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. [PDF 228KB]