அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் ‘கலெக்டருடன் காபி’ கலந்துரையாடல் நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
அரசு மாதிரிப்பள்ளி ‘மாணாக்கர் பேரவை’யில் அங்கம் வகிக்கும் 12 பள்ளி மாணவ, மாணவியர்களுடன், ‘Coffee with Collector’ 31-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 83KB]

