அரண் மகள் கட்டுப்பாட்டு அறை
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2026
திண்டுக்கல் மாவட்டம் அனைத்து வட்டாரங்களிலும் இளவயது திருமணம், இளவயது கர்ப்பம் மற்றும் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை குறைப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென அமைக்கப்பட்டுள்ள “அரண் மகள்” கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். [PDF 68KB]
