பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆகம் குழுவினால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. [PDF 52KB]