ஆகஸ்ட் 7-ஆம் தேதி 12-வது தேசிய கைத்தறி தின விழா.
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
திண்டுக்கல் மாவட்டம் 12-வது தேசிய கைத்தறி தினவிழா 07.08.2026-அன்று கைத்தறி கண்காட்சி, விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமானது திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]