ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி.
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
திண்டுக்கல் மாவட்டம் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற (www.tahdco.com) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]