ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வெளிச்சேர்க்கை முகாம்கள் வருகின்ற 13.10.2026 முதல் 19.11.2026 வரை நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வெளிச்சேர்க்கை முகாம்கள் வருகின்ற 13.10.2026 முதல் 19.11.2026 வரை குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில்
குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
[PDF 143KB]