ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சீருடைப் பணித் தேர்வு பயிற்சித் திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 53KB]