ஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். [PDF 88KB]
