இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த 9- 12-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் 2026-2027-ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 209KB]