இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி.
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
ண்டுக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள இடத்தில் வருகின்ற 26.09.2026 அன்று இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]