இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற 25.09.2026 முதல் 07.10.2026 வரை கிருஷ்ணகிரியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 78KB]