மூடு

இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பல்வேறு பகுதிகளில் வருகின்ற 26.05.2026 முதல் 31.052026 வரை செல்லப்பிராணிகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 41KB]