இளம்/முதல் முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
இளம்/முதல் முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் சிறப்பு முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 112KB]