உயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2026
திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவியரையும் உயர்கல்வியில் 100% சேர்க்கை செய்யும் நோக்கில், பள்ளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கிட மாவட்ட மற்றும் வட்டார அளவில் ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. [PDF 157KB]